பீகாரில் பிரமாண்ட சீதா கோவில் கட்டப்படும் : மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதி!
பீகாரில் பிரம்மாண்ட சீதை கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதியளித்தார். மேலும் கோயில் திறப்பு விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றும் ...