ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சென்றுக்கொண்டு இருந்த பேருந்து திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதால் பெண் ஒருவர் கையில் வைத்து இருந்த ஒரு வயதுக் குழந்தை சாலையில் தூக்கி ...