திருப்பூர் : தங்கம் வென்ற மாணவருக்கு உற்சாக வரவேற்பு!
நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவினாசிலிங்கம் பாளையம் பகுதிய சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரான ...
