எஸ்ஐஆர் முகாமில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்!
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற எஸ்ஐஆர் முகாமில் திமுகவினர், பொதுமக்களின் ஆதார் நகலை சட்டவிரோதமாகப் பெற்றதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில், SIR ...
