காங்கிரஸின் தொழிற்சங்கமான INTUC மாநில செயற்குழு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்!
காங்கிரஸின் தொழிற்சங்கமான INTUC மாநில செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், பேனரை கிழித்து முழக்கங்களை எழுப்பினர். திண்டுக்கல்லில் காங்கிரஸின் தொழிற்சங்கமான INTUC-ன் 252-வது மாநில செயற்குழு ...