அனுமதியின்றி ஒரு வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்ற முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!
அனுமதியின்றி ஒரு வீட்டைப் பிரார்த்தனைக் கூடமாக மாற்ற முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் அனுமதியின்றி பிரார்த்தனை கூட்டம் நடத்தியதால் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிரியார் ஜோசப் ...