விழிஞ்சம் துறைமுகம் வந்த பிரமாண்ட சரக்கு கப்பல்!
கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு முதல் பிரமாண்ட சரக்கு கப்பல் வந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்துள்ளது. அரசு, தனியார் பங்களிப்புடன் ...