திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
விடுமுறை தினத்தை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வார விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை ...