திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வார விடுமுறையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. புகழ்பெற்ற இக்கோயிலில் வார விடுமுறையை ஒட்டியும், பவுர்ணமி தினத்தை முன்னிட்டும் ...