லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டுள்ளார். ரஜோரி மாவட்டம் தாங்ரி கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ...