கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திகுத்து!
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையின்போது ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மட்டிகைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும், ...