கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மஹாதேவர் மற்றும் கிருஷ்ணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். குழித்துறை திற்பிலங்காடு காளைவிழுந்தான் ஸ்ரீ மஹாதேவர், ...