குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியம் செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது!
சேலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த சட்டக் ...