மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு! – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "புதிய குற்றவியல் சட்டங்களை தடை செய்ய நீங்கள் யார்? கேட்க உரிமை ...