ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!
ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக விரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் இந்தச் சிறுமிக்கோ பாம்பை கண்டு எந்தப் ...