ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!
ஸ்பெயினில் சைக்கிள் பந்தயத்தின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் வன்முறை வெடித்தது. ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குக் ...