உத்தரப்பிரதேசத்தில் சாலையோர கடையில் இருந்த அரிசி மாவை உட்கொண்ட ஒற்றை யானை!
உத்தரப்பிரதேசத்தில் ஒற்றை யானை சாலையோர கடையில் இருந்த அரிசி மாவை உட்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் உள்ள சந்தைப் பகுதியில் புகுந்த ஒற்றை யானை, சாலையோர கடையில் ...