குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை எச்சரிக்க அதிக ஒலி எழுப்பும் கருவி பொருத்தம்!
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டது. பழைய குற்றால அருவியில் கடந்த 17ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ...