திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடப்பட்ட முகூர்த்த பந்தக்கால்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் ...