மிட்டாய் கடைக்குள் மின்னல் வேகத்தில் புகுந்த சொகுசு கார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முக்கிய சாலையில் சென்ற கார் ஒன்று, மிட்டாய் கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கோவில்பட்டியில் முக்கிய சாலை ஒன்றில், ரமேஷ் ...