பரமக்குடியில் குடிநீர் தொட்டியின் மேலிருந்து கீழே குதித்து ஒருவர் தற்கொலை!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிநீர் தொட்டியின் உச்சியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பரமக்குடி பேருந்து நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான ...