ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது சரமாரி தாக்குதல்!
ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டியைச் சேர்ந்த திம்மராயன் என்பவரை கடந்த ...