ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!
ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் காவல் உயர் அதிகாரி வாகனத் தணிக்கையின்போது பிடிபட்டார். ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சைரனுடன் வந்து ...