குடும்ப பிரச்சினை காரணமாக ஒருவர் குத்திக்கொலை!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான வீரகுரு, வீரபாண்டி ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி ...