அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கையில் காலணியுடன் சுவாமி தரிசனம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ...