ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியைத் தவறவிட்ட நபர், புகைக்கூண்டு வழியே வீட்டிற்குள் செல்ல முயன்றதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தந்தை ...