இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் சாலை விபத்தில் பலி!
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தைத் திருடிவிட்டு வேகமாகச் சென்ற நபர் வேகத்தடையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடையில் மோதியது. இதில் வாகனத்தில் சென்ற ...