மெய்சிலிர்க்க வைத்த மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி!
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு ...