மசூதிக்கு வெளியே பெண்ணை மரக்கட்டைகளால் தாக்கிய கும்பல்!
கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இஸ்லாமிய பெண் ஒருவர் ஷரியத் சட்டப்படி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் தாவரேகெரேயில் இஸ்லாமிய பெண் ஒருவரை பார்க்க, அவரது உறவினர்கள் இருவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர் உள்ளூர் ஜமா மசூதியில் ...