பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பிளக்ஸ் போர்டு அச்சகத்தில் பணி புரிந்து ...
