பாரத மக்கள் மருந்தகம் கடையில் மர்ம நபர் கைவரிசை : 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை!
திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள மக்கள் மருந்தகம் கடையின் பூட்டை உடைத்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த விம்கோ நகரில் பாரத மக்கள் ...