கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு அத்துமீறி உள்ளே சென்ற மர்ம நபர்!
கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்குள் அத்துமீறிச் சென்ற மர்ம நபரைப் பிடித்து விமானப் படையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சூலூர் விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்குப் பாதுகாப்புப் ...