ஏனோ தானோ என்று நடக்கும் புதிய பேருந்து நிறுத்தப் பணி! – பொது மக்கள் ஆவேசம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பணியின் போது பேருந்து ...