2 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை கட்டடம் : பட்டியலின மக்கள் அதிருப்தி!
சோழவந்தான் அருகே குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகப் பட்டியலின மக்கள் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவடகம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொது கழிப்பறை ...