கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் – ஆட்டோ டிரைவருக்கு காயம் பரபரப்பு!
கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் ஆட்டோ மீது சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரில் சேதமடைந்த மின் கம்பத்திற்கு ...