கோயில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அசைவ விருந்து!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. கோம்பைபட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெரியதுரையான் கருப்பணசாமி கோயில் ...