கோவை வன சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!
கோவை வன சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு நடத்தினர். வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ...