அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!
சென்னை அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஒருவர் புகாரளிக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, பின்னர் மனு அளிக்க வருமாறு காவலர்கள் அந்த ...