லோடு ஏற்றி செல்லும் வாகனத்தில் உயிரிழந்து கிடந்த நபர்! – போலீசார் விசாரணை!
ஈரோட்டில் சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஏற்றும் வாகனத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வஉசி பூங்கா அருகே ...