A person who goes to the police station to file a complaint should be treated with dignity - Tamil Janam TV

Tag: A person who goes to the police station to file a complaint should be treated with dignity

காவல்நிலையம் செல்பவர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அது அவரது அடிப்படை உரிமை – உச்சநீதிமன்றம்!

புகாரளிக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல்நிலையத்துக்குப் பண மோசடி தொடர்பாகப் புகாரளிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் ...