முன்விரோதம் காரணமாக மூன்றரை வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய நபர்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே முன்விரோதம் காரணமாக மூன்றரை வயதுக் குழந்தையைக் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளங்களூர் பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் - பெர்லின் ...