தனியார் விடுதியில் துப்பாக்கி, தோட்டக்களுடன் தங்கியிருந்த நபர் கைது!
ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தங்கியிருந்த ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர். ஈரோடு சக்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்கு ...