303 இந்தியர்களுடன் பிரான்சில் தரையிறங்கிய விமானம்! – அதிகாரிகள் தீவிர விசாரணை
துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் தென் அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கியது. விமானத்தில் ஆள்கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ...