அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து!
அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 300 பயணிகளும் அவசர சறுக்குகள் வழியாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஓடுபாதையில் விமானம் ...