போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!
மகள் இறப்பிற்குக் காரணமான நபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தைச் ...
