டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்வி!
புகார்தாரரை அவதூறாகப் பேசிய எஸ்.எஸ்.ஐ-யை கண்டித்த திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் பாலியல் புகார் ...