பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், பொதுவெளியில் ...