இண்டி கூட்டணியில் ஆண்டுக்கு ஒரு பிரதமர் : அமித் ஷா விமர்சனம்!
கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற அரசாங்கங்கள் ஆட்சி புரிந்ததால் நாடு பல்வேறு இழப்புகளை சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ...