திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!
கொல்லங்கோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்ற தனியார் பேருந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு ...
