திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து – உயிர் தப்பிய பயணிகள்!
ஈரோடு அருகே சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீபற்றி எரிந்த நிலையில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை ...